திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 9க்கு ஒன்பதையும் திமுக கைப்பற்றும்- கே என் நேரு 

Apr 23, 2026 - 08:47
 0  28
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 9க்கு ஒன்பதையும் திமுக கைப்பற்றும்- கே என் நேரு 

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 9க்கு ஒன்பதையும் திமுக கைப்பற்றும்- கே என் நேரு 

திருச்சியில் காலை 6 மணி முதல் வாக்களிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தத்தம் ஜனநாயக கடமை ஆற்றினர்.

அந்த வகையில், திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்களிக்க வந்த திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு வி. வி. பேட் மிஷின் பழுதால் 45 நிமிடங்கள் காத்திருந்து தற்போது வாக்களித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே என் நேரு. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை ஒன்பதுக்கு ஒன்பதையும் திமுக கைப்பற்றும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு டார்கெட் இருக்கும் எங்களது டார்கெட்டை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். டெல்டாவில் பெரும்பான்மையான தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இங்கு வாக்களிக்க வந்திருக்கின்ற மக்களை பாருங்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர் எங்களுக்கு வாக்களிக்கின்றனர் என்றார்.

 

பெரம்பலூர் எம்பி அருண்நேரு கணக்கில்யநல்லூரில் வாக்களித்தார் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0