ரமலான் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருது

Mar 17, 2026 - 10:55
 0  42
ரமலான் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருது

ரமலான் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருது 

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருதை கல்லூரியின் தலைவர் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி பணியை திறம்பட செய்யும் ஆளுமைகளுக்கு கல்விப் பணியின் காவலர் விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நிறுவனர் மெளலானா அல் உஸ்தாத் ஃபைஜுல் பாரி ஆலிம் பிலாலி, திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி தலைவர் அல்ஹாஜ் ராஜ் முஹம்மது ஃபைஜீ ராஜியா, திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி தலைமை ஆலோசகரும், மதனி பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலானா கலீஃபுத்தீன் தாவூதி மற்றும் அரபிக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0