எம்ஜிஆர் 109-வது பிறந்தநாள் திருச்சி தேமுதிக சார்பில் மரியாதை
எம்ஜிஆர் 109-வது பிறந்தநாள் திருச்சி தேமுதிக சார்பில் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம் ஜி ஆர் முழு உருவ சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் , அவைத்தலைவர் சாகுல் ஹமீது, தொழிற்சங்கம் திருப்பதி, வாஞ்சி குமாரவேல், துணை செயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த், முத்துக்குமார், ராஜ்குமார், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கலைப்புலி பாண்டியன், ராமு , பகுதி செயலாளர்கள் மாரிசன், மோகன், டிடி கார்த்திகேயன், பெருமாள், செல்வராஜ், பாரி வள்ளல், கேப்டன் மன்றம் கோபி, இளைஞர் அணி ராஜா , சரவணன், மகளிர் அணி சுசீலா , விவசுய அணி வைரபெருமாள், கார்த்திக் , ஆபிரகாம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0