துறையூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றங்களின் நிறைவு விழா
துறையூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றங்களின் நிறைவு விழா
திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியின் 37-வது ஆண்டு விழா மற்றும் இலக்கிய மன்றங்களின் நிறைவு விழா நடைபெற்றது.
விழாவில் கிங்ஸ்லி ரூபன், வெர்ஜில் ஆண்ட்ரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சகரியா கிருபாகரன் தலைமையேற்றார். தாளாளர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார்.
இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் 100% தேர்ச்சி விழுக்காடு பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. தலைமையாசிரியர் ஏசுகுமார் மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0