தமிழக தேர்தல் எப்போது?

Feb 18, 2026 - 11:18
 0  30
தமிழக தேர்தல் எப்போது?

*தமிழக தேர்தல் எப்போது?*

மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23, ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட இந்த 5 மாநில சட்டப்பேரவை தோ்தல், ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது..

தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மாா்ச் 2ஆவது வாரத்தில் வெளியாகும் எனத் தகவல். குறிப்பாக, மார்ச் 10-15க்குள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0