திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் இவை இவைதான்....

Mar 28, 2026 - 15:59
 0  76
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் இவை இவைதான்....

திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் இவை இவைதான்....

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் தத்தம் கூட்டணி தொகுதிகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:
1. பொன்னேரி (தனி)
2. சோளிங்கர்
3. ஆத்தூர் (தனி)
4. சிங்காநல்லூர்
5. கிருஷ்ணகிரி
6. உசிலம்பட்டி
7. மேலூர்
8. சங்கரன்கோவில்
9. திருப்பெரும்புதூர் (தனி)
10. உதகமண்டலம்
11. ஈரோடு கிழக்கு
12. அறந்தாங்கி
13. மயிலாடுதுறை
14. காரைக்குடி
15. சிவகாசி
16. திருவாடனை
17. திருவைகுண்டம்
18. நாங்குநேரி
19. குளச்சல்
20. விளவங்கோடு
21. கிள்ளியூர்
22. வேளச்சேரி
23. ஊத்தங்கரை (தனி)
24. துறையூர் (தனி)
25. கவுண்டம்பாளையம்
26. பென்னாகரம்
27. அம்பாசமுத்திரம்
28. கடலூர்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:
1. விருத்தாசலம்
2. விருதுநகர்
3. தருமபுரி
4. குடியாத்தம் (தனி)
5. சேலம் மேற்கு
6. போளூர்
7. திருத்தணி
8. மயிலம்
9. பல்லாவரம்
10. ஓமலூர்
விசிக போட்டியிடும் தொகுதிகள்:
1. காட்டுமன்னார்கோவில் (தனி)
2. திருப்போரூர்
3. பெரியகுளம் (தனி)
4. செய்யூர் (தனி)
5. அரக்கோணம் (அரக்கோணம்)
6. திண்டிவனம் (தனி)
7. கள்ளக்குறிச்சி (தனி)
8. பண்ருட்டி
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
1. தளி
2. திருத்துறைப்பூண்டி (தனி)
3. திருவில்லிபுத்தூர்(தனி)
4. திருப்பூர் வடக்கு
5. பவானிசாகர் (தனி)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
1. கீழ்வேளூர் (தனி)
2. கந்தர்வக்கோட்டை (தனி)
3. பத்மநாபபுரம்
4. பழனி
5. திருவொற்றியூர்
மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:
1. மொடக்குறிச்சி
2. மதுரை தெற்கு
3. கடையநல்லூர்
4. சீர்காழி(தனி) - தனிச்சின்னம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள்:
1. பாபநாசம்
2. வாணியம்பாடி
கொமதேக போட்டியிடும் தொகுதிகள்:
1. திருச்செங்கோடு
2. பொள்ளாச்சி
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
1. நாகை
2. மணப்பாறை
மேலும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி சிவகங்கையிலும், மனிதநேய ஜனநாயக கட்சி சிதம்பரத்திலும், எஸ்டிபிஐ நன்னிலத்திலும், தமிழர் தேசம் கட்சி நத்ததிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0