எம்ஜிஆர் 109-வது பிறந்தநாள்; அதிமுக சார்பில் முன்னாள் எம்பி ப.குமார் மரியாதை
எம்ஜிஆர் 109வது பிறந்தநாள்: முன்னாள் எம்பி ப.குமார் தலைமையில் மரியாதை
அதிமுக கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் பெல் கணேசா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியதை செய்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்
விழாவில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சூரியூர் ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா சுப்ரமணி,அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளரும் ஏடிபி தொழிற்சங்க பொதுச் செயலாளருமான கார்த்திக், வில்லியம்ஸ், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், கூத்தப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் கணபதி, மலைச்சாமி, காமு, திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம், செயலாளர் பாஸ்கர் என்கின்ற கோபால் ராஜ், துணைச் செயலாளர் தீன் என்கின்ற அமீர் முகமது, அம்மா பேரவை பகுதி செயலாளர் எஸ் ஆர் சபரி, சூரியூர் அழகர், குண்டூர் செல்வராஜ், வேங்கூர் மருதை ராஜ், சாம்பு, கூத்தப்பார் பேரூராட்சி முன்னாள் தலைவர் தனபால், வழக்கறிஞர்கள் கணேசன், மோகன் தாஸ், சாருமதி வீரமணி,தொழிலதிபர் முத்துச்செல்வன், மலைக்கோயில் சாகுல், ராஜா மனோகர், காசிராமன், கமலி ஸ்டுடியோ யோகானந்தம், நவநீதகிருஷ்ணன், காட்டூர் அம்மன் மணி,நவல்பட்டு பால மூர்த்தி, திருவெறும்பூர் வட்டச் செயலாளர்கள் அபிமன்யு, ரோஷன், பகவதிபுரம் எம் எஸ் முருகானந்தம், பர்மா எஸ் வி எஸ் சுந்தர், வீரமணி, மகளிர் அணி நந்தினி சத்தியமூர்த்தி, கிளியூர் இலக்கயண், சோழமாதேவி சன்னாசி, கைலாஷ் நகர் ராஜேந்திரன் கோபி கண்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0