பத்திரிகையாளர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன் பிறந்தநாள் விழா; அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து

Oct 13, 2025 - 00:00
Oct 13, 2025 - 08:49
 0  57
பத்திரிகையாளர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன் பிறந்தநாள் விழா; அமைச்சர் கே.என்.நேரு  வாழ்த்து

பத்திரிகையாளர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன் பிறந்தநாள் விழா; அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து 

திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் தமிழ் வார இதழ் முதன்மை செய்தி  ஆசிரியரும், தொழிலதிபருமான எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன் பிறந்தநாள் விழா, பால்பண்ணை அருகே உள்ள அவரது அலுவலகத்தில் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணைமேயர் திவ்யாதனக்கோடி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, எஸ்.எம்.பாலன், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், நடிகர் பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் எஸ்.சரவணன், பாஜக மாவட்ட முன்னாள் தலைவர் ராஜசேகர், பாரதராஜாயாதவ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜீலு, நிர்வாகிகள் வி.ஶ்ரீதர், எஸ்.ஆர்.வி.கண்ணன், ஆறுமுகபெருமாள், கே.எம்.எஸ்.மைதீன், ப.திருமாவளவன், ஷேக்அலாவுதீன், எம்.கே.கமலக்கண்ணன், மேலசிந்தாமணி எல்.முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன், மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.எட்வின் ஜெயக்குமார், வீ.சீனிவாசன், கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.ஆனந்தன், பி.வி.வெங்கட், குடமுருட்டி சேகர், இந்திய கம்யூனிஸ்ட் மாணவர் மன்ற மாநில துணைச்செயலாளர் ஜி.ஆர்.தினேஷ்குமார், மஜக மாவட்ட செயலாளர் பாபுபாய், இடிமுரசு இஸ்மாயில், தேமுதிக மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், நாம்தமிழர் கட்சி வழக்கறிஞர் சுரேஷ், அல்லூர் சீனிவாசன், ஜவகர்லால் நேரு, ஜி.எம்.ஜி.மகேந்திரன், அலெக்ஸ்ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.நாகராஜன், எம்.மணிகண்டன், எஸ்.ஆர்.கிஷோர்குமார், எஸ்.கே.சங்கர், கோல்டன் இப்ராகிம்ஷா, ஜெ.பிரேம்ஆனந்து, செல்வபுரம் எஸ்.ரமேஷ், என்.முத்தையா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0