கரூர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்; ரூ.10 லட்சம் காசோலையை வழங்கிய கனிமொழி எம்.பி
விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல்,;ரூ.10 லட்சம் காசோலையை வழங்கிய கனிமொழி எம்.பி
கரூரில் நேற்று தவெ
க தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து, திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி ஆறுதல் தெரிவித்தார். மேலும், அரசு அறிவித்த ரூபாய் 10 லட்சம் காசோலையை பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் வழங்கினார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0