ரீ ஜெய் வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமர் சீதா லட்சுமணன், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் காவேரியில் இருந்து தீர்த்த குடம்
திருச்சி மாவட்டம் விமான நிலையம் எதிரில் வள்ளுவர் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமர் சீதா லட்சுமணன், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மற்றும் 2 - 9-25 செவ்வாய்க்கிழமை காலையில் காவேரியில் இருந்து தீர்த்த குடம் பறையடி கருப்பு ஆலயத்தில் இருந்து யானையின் மீது தீர்த்த குடம் விமான நிலையத்தை நோக்கி வருகிறது3-9-25 புதன்கிழமை இரவு சாமிகண் திறப்பு, எந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் மற்றும் 4 - 9- 25 வியாழக்கிழமை நான்காம் கால பூஜை ஆரம்பம், யாத்ராதானம், கடம்புறப்பாடு காலை சரியாக 10 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும் அனைத்து பக்த கோடிகளும் ஊர் பொதுமக்களும் ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சநேயர் அருள் பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம் மற்றும் திருகுடமுழுக்கு திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், வாலிபபாதுகாப்பு குழுவினர்..தொடர்புக்கு.. R பழனியம்மாள்---9342584472- ஏர்போர்ட் திருச்சி - 7
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0