தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி எம்.பி – கபடி வீரர்கள், வீராங்கனைகளுக்கு மேட் வழங்கி பாராட்டு

Aug 19, 2025 - 15:56
 0  3
தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி எம்.பி – கபடி வீரர்கள், வீராங்கனைகளுக்கு மேட் வழங்கி பாராட்டு

தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி எம்.பி – கபடி வீரர்கள், வீராங்கனைகளுக்கு மேட் வழங்கி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரி மற்றும் கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், கபடி மேட் வழங்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி, உடனடியாக தனது சொந்த செலவில் கபடி மேட் வாங்கி, தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0